பொபினி (Bobigny) மாநகராட்சி தேர்தல் 2020

பொபினி (Bobigny) மாநகராட்சி தேர்தல் 2020

பொபினியில் (Bobigny) மாநகராட்சி தேர்தல் வரும் 15 மார்ச் 2020, முதற்சுற்றும் 22 மார்ச் 2020 இரண்டாவது சுற்றும் நடைபெறவுள்ளது.

இத் தேர்தல் ஆறு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆகையால், எங்கள் தமிழ்ச் சமூகத்தைப் பொபினி மாநகராட்சியில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நாம் எடுத்துள்ள முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றோம்,

தங்களுக்கு பிரெஞ்சு தேசிய குடியுரிமை இருந்து !

1) உங்களுக்கு வாக்களர் அட்டை இருந்தால், நீங்கள் தேர்தல் அன்று உங்களது வாக்குச்சாவடிக்குச் சென்று உங்களது வாக்கினைச் செலுத்தலாம்।

2) உங்களுக்கு வாக்களர் அட்டை இல்லாவிட்டால், நீங்கள் பொபினி மாநகரசபையில் (மின்சார பில் 'EDF') இல்லாவிடில் தொலைபேசி பில் (téléphone fixe) இல்லாவிடில் வருடாந்து வரிப்பற்றுச்சீட்டு(impot) அத்தோடு உங்கள் அடையாள அட்டையுடன் முதலாவது மாடியில் 7 மாசி 2020 வரை பதிவு செய்யலாம். பின்னர் தேர்தல் அன்று உங்களது வாக்குச்சாவடிக்குச் சென்று உங்களது வாக்கினைச் செலுத்தலாம்.

அத்தோடு வரும் மார்ச் 1 ஆம் திகதி, 16:00 அளவில் பொபினியில் வாழும் தமிழர்களுக்கு இத்தேர்தல் குறித்து ஒரு பொதுக்கூட்டம் (La Palme, 90, Avenue Henit Barbusse, 93000 Bobigny) தமிழ் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் நடைபெறவுள்ளது.

அன்று பொபினி மாநகராட்சி முதல் உதவியாளர் அவர்களுடன் பல மாநகராட்சி அதிகாரிகள் பங்குபெறவுள்ளனர்.
உங்களுக்கு பிரஞ்சு தேசியக் குடியுரிமை இல்லாவிடினும் நீங்க பிரஞ்சு தேசியக் குடியுரிமை பெட்டவர்களோடு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்.

பொதுக்கூட்ட முகவரி : La Palme, 90, Avenue Henit Barbusse, 93000 Bobigny.


உங்களுக்கு இந்தப் பிரசுரம் கிடைத்தவுடன் பின்வரும் கைபேசிக்கு TAMIL என்று SMS அனுப்பவும்.

  TEL: 07.66.09.87.19

Send a SMS message

தகவல் :

france tamoul médicinier

Dr.sivasooriyalingam staneyjeeva

தமிழ் தொழில் முனைவோர் சங்கத் தலைவர். 

 

 

google map, mobile phone, road trafic Views: 232
Post by Nivetha             
profile photo Nivetha

கூகுள் மேப்பையே திணறடித்தவர்

'99 ஸ்மார்ட் போன்களில், ஒரே நேரத்தில் கூகுள்மேப் செயலியை ஓபன் செய்த ஜெர்மானியர் ஒருவர், எல்லா மொபைல் போன்களையும், ஒரு ...

Mosquitoes,  Lilac Aldigite Views: 220
Post by Nivetha             
profile photo Nivetha

கொசுக்களை மடக்க உதவும் பூக்கள்!

அதிகபட்சம் எட்டு வாரமே உயிர் வாழ்பவை கொசுக்கள். இதில் ஆண் கொசு மனித ரத்தத்தை குடிப்பதில்லை. பெண் கொசுக்களும், இனப் ...

google recharge, mobile recharge, prepaid mobile recharge, google search, Recharge Plan photo news alert Views: 198
Post by Anitha             
profile photo Anitha

இனி இப்படியும் மொபைல் Recharge செய்யலாம்.. புதிய வசதியை அறிமுகப்படுத்தும் Google!

நாட்டில் சுமார் 110 கோடி மொபைல் இணைப்புகள் உள்ளன. இவற்றில் 95% இணைப்புகள் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளைக் கொண்டுள்ளது.மொபைல் எண்களை ...

Semparuthi, neeravi pandiyan, zee tamil Views: 183
Post by Anitha             
profile photo Anitha

நடிகைகளிடம் ஆபாச பேச்சு : மெகா தொடர் டைரக்டரை கொத்தாக தூக்கிய போலீஸ்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா தொடரை இயக்குனர் நீராவி பாண்டியன் இயக்கி வருகிறார். அந்த நாடகத்தின் படப்பிடிப்பு, திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு ...

tamil police,sri lanka police,kotapaya,natinal day video news alert Views: 310
Post by Kandeepan             
profile photo Kandeepan

இலங்கையில் தமிழர்களுக்கு பொலிஸ் அதிகாரம்?; கோட்டா வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கையின் வடபகுதியில் சேவையாற்றுவதற்காக 2000 தமிழ் பொலிஸார் நியமிக்கப்படவுள்ளனர். இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று சுதந்திர ...

women have affairs for different reasons than men Views: 360
Post by Anitha             
profile photo Anitha

பெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…!

2004ஆம் ஆண்டு உலகளவில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், 60 சதவீதம் ஆண்களும், 40 சதவீதம் பெண்களும் மற்றொரு திருமணமான நபருடன் ...