கொசுக்களை மடக்க உதவும் பூக்கள்!

கொசுக்களை மடக்க உதவும் பூக்கள்!

அதிகபட்சம் எட்டு வாரமே உயிர் வாழ்பவை கொசுக்கள். இதில் ஆண் கொசு மனித ரத்தத்தை குடிப்பதில்லை. பெண் கொசுக்களும், இனப் பெருக்க காலத்தில் தான் மனித ரத்தத்தை உறிஞ்சுகின்றன. சரி கொசுக்கள் அதிகம் உண்ணும் உணவு தான் என்ன? பூக்களிலிருந்து கிடைக்கும் தேன்!

எனவே தான், கொசுக்கள் நாடும் பூக்களை வைத்து, கொசுக்களை தடுக்கும் மருந்துகளை உருவாக்கலாம் என, அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

கொசுக்கள், குறிப்பிட்ட மணம் வீசும் மலர்களையே அதிகம் நாடுகின்றன. அந்த மணத்தில், 300க்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் இருந்தாலும், 'நோனானால் மற்றும் லிலாக் ஆல்டிகைட்' ஆகிய இரு வேதிப் பொருட்கள் குறிப்பிட்ட அளவில் உள்ள மலர்களையே அதிகம் நாடுகின்றன.

இந்த இரு வேதிப் பொருட்களை நுகரும் கொசுக்களின் மூளை பரபரப்பாவதையும், அவை வீசும் திசை நோக்கி ஈர்க்கப்படுவதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே, இந்த வேதிப் பொருட்களை பயன்படுத்தி கொசுக்களை ரத்தம் குடிப்பதிலிருந்து திசை திருப்ப அல்லது பொறி வைத்துப் பிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

விரைவில் எதிர்பாருங்கள்: கொசுக்களை மடக்கிப் பிடிக்கும் வேதிப் பொறிகளை!

google map, mobile phone, road trafic Views: 232
Post by Nivetha             
profile image of Nivetha

கூகுள் மேப்பையே திணறடித்தவர்

google recharge, mobile recharge, prepaid mobile recharge, google search, Recharge Plan photo news alert Views: 199
Post by Anitha             
profile photo Anitha

இனி இப்படியும் மொபைல் Recharge செய்யலாம்.. புதிய வசதியை அறிமுகப்படுத்தும் Google!

நாட்டில் சுமார் 110 கோடி மொபைல் இணைப்புகள் உள்ளன. இவற்றில் 95% இணைப்புகள் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளைக் கொண்டுள்ளது.மொபைல் எண்களை ...

Semparuthi, neeravi pandiyan, zee tamil Views: 192
Post by Anitha             
profile photo Anitha

நடிகைகளிடம் ஆபாச பேச்சு : மெகா தொடர் டைரக்டரை கொத்தாக தூக்கிய போலீஸ்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா தொடரை இயக்குனர் நீராவி பாண்டியன் இயக்கி வருகிறார். அந்த நாடகத்தின் படப்பிடிப்பு, திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு ...

tamil police,sri lanka police,kotapaya,natinal day video news alert Views: 319
Post by Kandeepan             
profile photo Kandeepan

இலங்கையில் தமிழர்களுக்கு பொலிஸ் அதிகாரம்?; கோட்டா வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கையின் வடபகுதியில் சேவையாற்றுவதற்காக 2000 தமிழ் பொலிஸார் நியமிக்கப்படவுள்ளனர். இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று சுதந்திர ...

sivasooriyalingam staneyjeeva,bobigny elections municipales photo news alert Views: 528
Post by Bobigny             
profile photo Bobigny

பொபினி (Bobigny) மாநகராட்சி தேர்தல் 2020

பொபினியில் (Bobigny) மாநகராட்சி தேர்தல் வரும் 15 மார்ச் 2020, முதற்சுற்றும் 22 மார்ச் 2020 இரண்டாவது சுற்றும் நடைபெறவுள்ளது. இத் ...

women have affairs for different reasons than men Views: 370
Post by Anitha             
profile photo Anitha

பெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…!

2004ஆம் ஆண்டு உலகளவில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், 60 சதவீதம் ஆண்களும், 40 சதவீதம் பெண்களும் மற்றொரு திருமணமான நபருடன் ...

Juice Jacking,Public Charging Point,charger hacking,publick hack photo news alert Views: 250
Post by Anitha             
profile photo Anitha

மொபைலை Charge செய்வதால் கூட நிகழும் Cyber Attack.. தவிர்ப்பது எப்படி..?

நகை, பணம் திருட்டை போல தகவல்கள் திருட்டு மற்றும் சைபர் அட்டாக் மிக பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. பல ...