பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

எமது புலம்பெயர்  வாழ்க்கையில் எம்மிடம் பணம், படிப்பு இருந்தும் பிற இனத்தவரிடம் மரியாதை இருக்கிறதா? நாங்கள் எவ்வளவு நேர்மையாக பத்திரங்கள் (document) கொடுத்தும் எமக்குரிய சலுகைகள் கிடைக்கின்றனவா? அரசாங்க மலிவு வாடகை வீடுகள் (logement social HLM), கௌரவமான வேலைவாய்ப்பு, வியாபார பதிவுகள் போன்ற பல விடையங்களை பிற இனத்தவர்கள் எப்படி இலகுவாக பெறுகிறார்கள்?

"அந்த இனத்தவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள்"

இதற்கு எம்மிடம் ஒற்றுமை இல்லை என்பதை விட எம்மிடம் சரியான புரிந்துணர்வு மற்றும் தொடர்பாடல் இல்லை என்பதே உண்மை. இதற்கு நாம் தமிழரை அதிகாரத்தில் வைக்க வேண்டும் அதற்க்கான சந்தர்ப்பமே இப்போது நமக்கு அமைந்து உள்ளது.

பிரான்சில் வரும் மார்ச் 15 மற்றும் 22 நடக்க இருக்கும் மாநகரதேர்தல்-2020 இல் அதிகமான இடங்களில் எமது தமிழ் உறவுகள் போட்டியிடுகிறார்கள்! அவர்களுக்கு எமது வாக்குகளை மட்டும் இன்றி எமக்கு தெரிந்த பிற இன மக்களையும் எமது இனத்தவரின் கட்சிக்கு வாக்களிக்க வைக்க வேண்டும்.

நீங்கள் பலர் நினைக்கலாம் இந்த பதிவு நமக்கு இல்லை பிரென்ச் குடியுரிமை உள்ளவர்களுக்கு மட்டும்தான் அல்லது நமது நகரத்துக்கான பதிவு இல்லை என்று,

இதுதான் நமது தவறான கண்ணோட்டம், நம்மவர் வெற்றி பெற்றால் அதிகமாக பயன்பெற போவது பிரென்ச் குடியுரிமை உள்ள தமிழர் மட்டும் இல்லை, நாம் அனைவரும் தான் உதாரணமாக அகதி விசாவில் அல்லது தொழில் விசாவில் உள்ளவர்களுக்கு வீட்டு வசதி அல்லது தொழில் வசதி எதுவாகிலும் நாம் மேரிக்கு (Mairie) தான் செல்ல வேண்டும் அங்கே எமது இனம் அதிகாரத்தில் இருந்தால் அனைவருக்கும் பயன்கிடைக்கும், விசா இல்லாதர்வர்களுக்கு கூட பயன்கள் உள்ளது, அது மட்டும் இல்லது அதிகமாக எமது இனம் அதிகாரத்தில் வந்தால் தான் நாம் தாயகத்துக்கான இலக்கை அடையவும் இலகுவாக இருக்கும்,


இதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று இந்த பதிவை கடந்து போவீர்களானால் அதுவே எங்களின் முட்டாள்தனம், உங்கள் முகநூலில் (facebook) அல்லது தொலைபேசியில் ஒருத்தராவது பிரெஞ்சு குடியுரிமையுடன் இருப்பர் அல்லது உங்கள் நண்பர்களின் நண்பர் என்றாவது இருப்பார்கள் அதனால் உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் இந்த தகவலை அனுப்பினாலே போதுமானது.

இது ஒருநாள் உங்களுக்கே பயன் பெறுவது நிச்சயம்.

1. மருத்துவர்.சிவசூரியலிங்கம் ஸ்ரனிஜீவா
(மாநகரசபை வேட்பாளர் Bobigny ensemble கட்சி (தற்போது ஆளுகின்ற கட்சி)Dr Staneyjeeva SIVASOORIYALINGAM bobigny tamil

அத்துடன் இந்த கட்சி வெற்றி பெற்றால் இவரே இரண்டாவது பொறுப்பில் உள்ள அதிகாரியாக நியமிக்கப்படுவார்  இவருக்கு அனைத்து அதிகாரமும் அந்த நகரத்தில் கிடைக்கும். எமது இனத்தவர் போட்டியிடுகிறார் என்பது மட்டுமில்லாமல் எந்த பதவிக்கு போட்டியிடுகிறார் என்பதை முக்கியமாக பார்க்க வேண்டும். 

இலங்கை யாழ்ப்பணத்தில் பிறந்து சிறு வயதினிலே பிரான்சிற்கு வருகைதந்து மக்களுக்கு சேவைசெய்யவேண்டுமென்ற உயரிய நோக்கோடு மருத்துவத்தை தெரிவுசெய்து பல்கலைக்கழக முடித்து பொதுவைத்தியராகி இன்றுவரை காலநேரம் பார்க்காது சேவை செய்துவருபவர்தான் திரு.சிவசூரியலிங்கம் ஸ்ரனிஜீவா(மருத்துவர்)

bobigny election

01. ஏற்கனவே மருத்துவசேவையில் உள்ளவர் .இயல்பாகவே இவரது உதிரத்தில் சேவை மனப்பாங்கு ஊறியுள்ளது.

02.தமிழீழம் மீதும் தமிழ் மீதும் அதீத ஈடுபாடுடையவர்.

03.காலம் நேரம் பார்க்காது மருத்துசேவை புரிபவர்

04.பாரிசில் தனக்குரிய மருத்துவமனையை தெரிவு செய்யாது தமிழ் மக்கள் மொழிப்பிரச்சனைக்கு உள்ளாகுவார்கள் என்ற உயரிய நோக்கோடு எம்மக்கள் நிறைந்து வாழும் பிரதேசத்தில் தனக்குரிய மருத்துவமனையை தெரிவுசெய்து சேவை வழங்கி வருகின்றார்.

05.இடம்மாற்றங்களின் போது மருத்துவர்கள் Bobignyயை விரும்பமாட்டார்கள். ஆனால் எமது மருத்துவர் சிவசூரியலிங்கம் ஸ்ரன்ஜீவா விரும்பி பொறுப்பேற்று இன்றுவரை தனது சேவையினை சிறப்பாக வழங்கிய வண்ணம் உள்ளார்.

06.மொழிபெயர்ப்புக்கு வழங்கப்படுகின்ற பணம் ஒவ்வொரு நோயாளிக்கும் மிச்சப்படுத்தப்படுகின்றது.(மொழிபெயர்ப்பாளருக்கு 30யூரோ தொடக்கம்-50 யூரோ வரை வழங்கப்படுகின்றது. அதாவது ஒரு நபரது ஒருநாள் அடிப்படை சம்பளம் ) மிச்சப்படுத்தப்படுக்கின்றது.

07.வைத்தியரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி சந்திப்பதுதான் வழமை.ஆயினும் சுகயீனம் நேரம் பார்த்து வருவதில்லையே ! நோயாளியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர்களையும் பார்த்து ஆறுதல் சொல்லும் மருத்துவக் கடவுள்.

09.எல்லோரும் வேலை முடிந்தும் வீடு சென்று இளைப்பாறி குடும்பத்துடன் நிம்மதியாக நேரம் செலவிட நினைப்பார்கள். ஆனால் இவரது வாழ்க்கை குடும்பத்துடன் நேரம் செலவு செய்யமுடியவில்லை. காரணம் அனைவரும் வேலை முடிந்துதும் வைத்தியரிடம் செல்கின்றனர். வைத்தியரும் தன்னிடம் வரும் நோயாளிகளை திருப்ப அனுப்பாமல் அவர்களுக்கும் சிகிச்சை வழங்குகின்றார்.

08.தலைக்கணம் இல்லாத மருத்துவர். மரியாதையின் சிகரம். இவரை பார்த்தாலே பாதி நோய் பறந்துவிடும்.

09.மருத்துவத்தை தாண்டியும் தானும் சகமனிதன் தானே என்ற உயரிய நோக்கோடு தனக்கு தெரிந்த ஆலோசனைகளை அறிவுபூர்வமாக வழங்குகின்றார்.

10.ஏனைய புலம்பெயர்நாடுகளிலும் ஈழத்தமிழன் அரசியலில் கால்பதித்துவிட்டான்...பிரான்சிலும் முதல்முறையாக கால்பதிக்க அருமையான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எல்லோரும் பயனுள்ளவகையில் பயன்படுத்தி மருத்துவரை வெற்றிபெறச்செய்வோம்.

 

2. செல்வி சுபதா தில்லைச்சிவம்

Subhatha Thillaichivam Maire sortante à Aubervilliers.பாரீஸின் புறநகர் பகுதியான AUBERVILLIERS (93ம் பிராந்தியம்) மாநகரசபைத் தேர்தலில் தமிழர்கள் சார்பாக போட்டியிடும் செல்வி சுபதா தில்லைச்சிவம், வயது 23,

தாயகத்தில் தந்தையார் வேலணை கிராமத்தையும், தாயார் யாழ் நகரையும் சேர்ந்தவர்கள், தந்தையார் தில்லைச்சிவம் அவர்கள் ஐரோப்பாவின் ஆரம்ப கால இசைக்குழுக்களில் ஒன்றான பாரீஸ் ஈழநிலாவின் ஸ்தாபகரும் , விடுதலை போராட்டதிற்கான பல பாடல்களைத் தந்தவர் என்பதும் சிறப்பாகும்.

சுபதா அவர்கள் சிறுவயது தொட்டே தமிழை கற்றதோடு , பிரஞ்சு கல்வியிலும் சிறந்து விளங்கியவர் தனது தொழில் முறைக் கல்வியை நிறுவன மேலாளர் பதவிக்கு இறுதி வருடத்தில் கற்று வருவதும் குறிப்பிடத்தக்க விடயம் . சமூக சேவையில் சிறுவயது தொட்டே ஈடுபாடு கொண்டவர்..

அதனடிப்படையில் 17 வயதில் மாநகரசபையின் இளையோர் அமைப்பில் இணைந்து தலைவியாக பதவியேற்று இன்றுவரை உள்ளமை குறிப்பிடத்தக்க விடயம்.

பல ஆண்டுகளாக நகரசபையோடு நெருங்கிய உறவைக் கொண்டுள்ள இவர் எதிர்வரும் தேர்தலில் தற்போதைய முதல்வரும் முதன்மை வேட்பாளருமான MERIEM DERKAOUI அவர்களுக்கு ஆதரவாக களம் இறக்கப்பட்டுள்ளார்.

(PCF, PRG , EELV, LFI ஆகிய கட்சிகளின் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரே MERIEM DERKAOUI அவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்).

AUBERVILLIERS மாநகரசபையானது தமிழர்கள் அதிகம் வாழும் நகர் ஆகும் . எமது விடுதலைப் போராட்டத்தை நன்கு உணர்ந்தவர்கள். அதே நேரத்தில் அண்மையில் காலம் சென்ற முன்னாள் முதல்வர் பாரிஸில் நடைபெற்ற பல போராட்டங்களில் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது அதிகமாக பகிருங்கள்!

Bobigny, tamoul, nom de bobigny Views: 1558
Post by Bobigny             
profile image of Bobigny

Bobigny என்றால் இது தான் அர்த்தமா..?!!

sivasooriyalingam staneyjeeva,bobigny elections municipales photo news alert Views: 1417
Post by Bobigny             
profile image of Bobigny

பொபினி (Bobigny) மாநகராட்சி தேர்தல் 2020

sri lanka fixed deposit danger corona Views: 1686
Post by Nivetha             
profile photo Nivetha

இலங்கையில் Fixed Depositல் போட்ட காசை எடுக்க முடியாமல் வரலாம்: தமிழர்களே உஷார் !

இலங்கையில் உள்ள தமிழர்களே ஜாக்கிரதை, நீங்கள் வங்கி கணக்கில் போட்ட பணத்தை எடுக்க முடியாத நிலை தோன்றலாம். இல்லையென்றால் ஒரு ...

coronavirus victims are left on the streets in Ecuador Views: 263
Post by Kandeepan             
profile photo Kandeepan

கல்லறைகள் நிறைந்ததால் சாலையில் வைக்கப்படும் உடல்கள்

ஈக்குவேடார் நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களின் உடல்கள் பெரிய கொள்கலனில் சேமிக்கப்படுகிறது. தென் அமெரிக்காவின் வடமேற்கு ...

muslim spreading coronavirus india srilanka europ iss Views: 292
Post by Anitha             
profile photo Anitha

முஸ்லிம்கள்தான் கொரோனவை பரப்புகிறார்கள்: மத துவேசம்

டெல்லி ஹஜ்ரத் நிஜாமுத்தீன் தப்லீக் மையத்திலிருந்தே இந்தியாவெங்கும் அதிகமாக கொரோனோ வைரஸ் பரவியுள்ளது அவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து அவர்களையும் ...

Poilcontrelecovid, apoilcontrele, france, nurse, covid-19 Views: 886
Post by Anitha             
profile photo Anitha

கொரோன சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்பிகிறார்கள் செவிலியர்கள் போராட்டம்

பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு போராடி வரும் நிலையில், பிரான்ஸ் செவிலியர்கள் சிலர் நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டு, கொரோனாவை எதிர்கொள்ள ...

turkish singer pauline death Views: 346
Post by Kandeepan             
profile photo Kandeepan

துருக்கியில் அரசுக்கு எதிராக 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணித்த இளம் பாடகியின் தோற்றம்!

துருக்கியை சேர்ந்தவர் 28 வயதான இளம் பாடகி ஹெலின் போலக். நாட்டுப்புற இசையினை அடிப்படையாக கொண்டு பாடல்களை உருவாக்கும் ‘குரூப் ...

time bomb india chennai covid-19 srilanka Views: 364
Post by Anitha             
profile photo Anitha

சென்னையில் Time Bomb: சென்னையில் இருந்து இலங்கை சென்றவருக்கு கொரோனா

சென்னைக்கு வியாபார நோக்கத்திற்காக சென்று. அங்கே சில நாட்கள் மட்டுமே தங்கிவிட்டு. மீண்டும் கொழும்பு திரும்பிய நபர் ஒருவர் கொரோனாவல் ...

Most Read

tamil corona, covid-19 2000 years befour tamilan told Views: 321797

கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன்!

blind baba vanga, corona, erurop Views: 37317

2020 என்னென நடக்கும்? கொரோன பற்றி துல்லியமாக கணித்த பாபா வாங்கா!

Internet Mobile Phone Network, electricity cut covid19 corona Views: 24122

மின்சாரம், இன்டர்நெட், மொபைல் எல்லாம் நின்று போகும் அபாயம்! 'கொரோனாவால்'

Corana virus, corona -19, corona safty Views: 21036

கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து விடுபட....!!!

coronavirus spread through air Views: 20575

காற்றிலும் பரவும் கொரோனா!- கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்

europe, france, covid-19, army, military contral Views: 19874

இன்று இரவோடு Parisல் ராணுவத்தை களம் இறக்க பிரான்ஸ் திட்டம்: கொரோனாவை கட்டுப்படுத்த!

women have affairs for different reasons than men Views: 17182

பெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…!

Italy letter, cotona covid-19, love letters to tamil Views: 16489

இத்தாலியிலிருந்து ஒரு கடிதம்! தயவு செய்து முழுமையாக படியுங்கள்.

A Lisses, dans l'Essonne, le «drive-corona» permet de se faire dépister en restant à l'intérieur de son véhicule. Views: 15856

பிரன்ஞ்சில் கடினமாக்கபட்ட சட்டங்கள், அனைவரும் அறிந்திருங்கள்.

6 weeks to 10 weeks lock down all country Views: 12199

கொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரு நாடு எத்தனை வாரங்களுக்கு முடக்கப்பட வேண்டும்?

Nature Medicine, china, covid-19, new corona, china Views: 11904

கொரோனா வைரஸ் உருவானதா?, உருவாக்கப்பட்டதா? வெளியானது தகவல்!

srilanka prison, gun shot police Views: 10377

இலங்கையில் களேபரம்; ஒருவர் பலி; பலர் படுகாயம்; நடந்தது என்ன?

covid -19 , corona virus, paris corona, france virus, The Great plague Views: 10210

🦠கொறோனா (covid -19 )🦠 பாதுகாப்பு யுக்திகள்.

April 29, asteroid 1998 OR2, world end 2020, 52768 pass earth Views: 8889

இந்த தேதியில் உலகம் அழிந்துவிடுமா? அடுத்து வரும் பிரச்சனை!

cbi, thoothukudi, sabitha, cctv, love Views: 8294

வேலைக்காரி பார்த்த வேலை.. ஏறி மிதித்த இன்ஸ்பெக்டர்..! காட்டிக்கொடுத்தது சிசிடிவி!

covid-19, viable, copper, cardboard, stainless Views: 8215

எந்தெந்த இடங்களில் எவ்வளவு காலம் உயிர் வாழும் கொரோனா? கண்டிப்பாக தெரிந்திருங்கள்.

italy corona,  hospital running patient, ask help video Views: 7306

ஹாஸ்பிட்டலில் இருந்து காப்பாற்றுங்கள் என்று ஓடி வரும் கொரோனா வைரஸ் நபர்: துரத்தும் வேலையாள்

#Corona, news, covid-19 true link Views: 7233

இந்த 14 வெப்சைட்டுகளைப் பார்க்காதீங்க! கொரோனா பெயரால் உங்களின் தகவல்கள் திருடப்படலாம்

london southall, covid-19, tamil family, Views: 6976

சவுத்ஹாலில் தமிழ் குடும்பத்திற்கு கொரோனா: வீட்டோடு சீல் வைத்த பொலிசார்!

Indian traditional herbs mixers , covid-19 unti virus, corona unti virus tamil rasam Views: 6554

நம்ம ஊர் 'ரசப் பொடி' இப்போது சைனாவில் கொறோனா ஆன்டி வைரஸ் பொடி...

VACCINE VOLUNTEERS,  0C43 and 229E, Covid-19 Views: 5687

கொரோனா வைரஸ் £ 3,500 பெற்று வைரஸை வாங்கும் இளைஞர்கள் 24 பேர் ?

 lady here applied sanitizer on her arms and went to the kitchen to cook hand caught fire due to the alcohol contained in the sanitizer Views: 4999

எச்சரிக்கை பதிவு: கையில் தடவும் சானிடைசரால் நடந்த துயரம்: தெரிந்துகொள்ளுங்கள்

actor vijay, bigil, master movie songs, online ticket, watch tamil movie Views: 4951

நடிகர் விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வருமான வரித்துறையினரின் அதிகாரப்பூர்வ தகவல்

italy_corona, army, medicine Views: 4752

2,600 மருத்துவர்களுக்கு கொரோனா: இத்தாலியில் மேலதிக ராணுவம் குவிப்பு தொடரும் தொற்று

Maniratnam Son's Heart Touching Video | LittleTalks Watch Views: 4639

நடிகை சுஹாஷினி தனது மகனை 10 அடி தள்ளி தனிமையான அறையில் அடைத்தார் ஏன் தெரியுமா ?

jaffna lockdown, covid-19, srilnka gov, tamileelam Views: 4370

முட்டாள் ஊடகவியலாளர்களுக்கும், மக்களுக்கும் எச்சரிக்கை! யாழ்ப்பாணம் லொக்டௌன்

Donald Trump turns combative during stormy coronavirus press conference Views: 4328

சீனா செய்த தவறுக்கு உலகம் பெரும் விலையை கொடுத்து கொண்டிருக்கிறது!

Srilanka news, new corona, chloroquine helth dep Views: 4290

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் பயன்படுத்தும் மருந்தினை அறிவித்தது இலங்கை அரசு

Researchers ramp up efforts to develop coronavirus vaccine Views: 4018

கொரோனா பாதிப்பு மலேரியாவுக்கு பயன்படுத்தும் குளோரோகுயின் பயன்படுத்த அமெரிக்க முடிவு!

corona death percentage man Views: 3998

ஆண்களை ஏன் அதிகமாக கொரோனா தாக்குகிறது: 40 வயதா உடனே இதனைப் படியுங்கள்