இந்த தேதியில் உலகம் அழிந்துவிடுமா? அடுத்து வரும் பிரச்சனை!

இந்த தேதியில் உலகம் அழிந்துவிடுமா? அடுத்து வரும் பிரச்சனை!

உலகம் அழியப்போவதாக தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் தகவல்களின் படி ஏப்ரல் 29-ம் தேதி உலகம் அழிந்து விடும் என கூறப்பட்டுள்ளது. இமய மலை அளவில் உள்ள கோள் ஒன்று பூமி மீது மோத இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை நம்பவைக்கும் விதமாக சிறு வீடியோ ஒன்றும் வைரல் பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ளது. 

சிறு வீடியோவில் பூமியை நோக்கி கோள் ஒன்று வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. மேலும் வீடியோ உண்மையானது தான் என்பதை நிரூபிக்கும் வகையில் வீடியோவில் செய்தி நிறுவனம் ஒன்றின் லோகோ இடம்பெற்று இருக்கிறது.
 
பூமியை நோக்கி வரும் கோள் பற்றி இணையத்தில் தேடியபோது, 52768 என அழைக்கப்படும் கோள் ஒன்று ஏப்ரல் 29, 2020 அன்று பூமியை கடக்க இருப்பதாக நாசா வெளியிட்ட தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மேலும் பூமியை அழிக்கும் கோள் ஒன்றை நாசா கண்டறிந்து இருக்கிறது எனும் தலைப்பில் செய்தி தொகுப்பு ஒன்றும் இணையத்தில் கிடைத்தது. இதுவே இணைய வாசிகளை பரபரப்பில் ஆழ்த்திய வைரல் பதிவுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
 
எனினும், பூமியை நோக்கி வரும் கோளினை நாசா கூர்ந்து ஆய்வு செய்து வருகிறது. 1998-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கோள் பூமியை நோக்கி எத்தனை வேகத்தில் வருகிறது என்ற விவரங்களையும் நாசா கவனித்து வருவதோடு, அவற்றை வலைதளத்திலும் பதிவேற்றம் செய்து வருகிறது.
 
Asteroid Watch

@AsteroidWatch

  On April 29. asteroid 1998 OR2 will safely pass Earth by 3.9 million miles/6.2 million km. A @Daily_Express article implying there is a “warning” about this asteroid is false. A complete listing of all asteroid passes is always public at https://t.co/i6i8HwCDJq and http://cneos.jpl.nasa.gov/ca Carry on!

பூமியை நோக்கி வரும் கோள் ஏப்ரல் 29-ம் தேதி பாதுகாப்பாக பூமியை கடக்கும் என்றும், இது பற்றி வெளியாகும் எச்சரிக்கை தகவல்களில் துளியும் உண்மையில்லை என நாசாவின் CNEOS ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஏப்ரல் 29-ம் தேதி உலகம் அழிந்து விடும் என கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என்பது தெளிவாகி விட்டது.

சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பெரும் அழிவுகளை எதிர் கொண்ட எமது இனத்துக்கு கொரோன பிரச்சனையும் ஒரு தலைவலியாக அமைந்திருக்கும் இந்த நேரத்தில்  இது போன்ற போலி செய்திகளால் நிலைகுலைந்து போகின்றனர்,

விழிப்புணர்வுக்காக அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

wohan factury america china prodect Views: 2253
Post by Covid-19             
profile photo Covid-19

அமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்

அமெரிக்கா நிதி உதவியுடன் சீனாவின் வுகான் ஆய்வகத்தில், குகை வெளவால்கள் மீது கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி ...

twice the 6ft social distancing government isolating infected people stay home not good strategy Views: 4446
Post by Kandeepan             
profile photo Kandeepan

13 அடி தள்ளிப் பரவும் என்பதால் வீட்டில் இருப்பது நல்லது அல்ல: புது எச்சரிக்கை !

பிரித்தானிய அரசுக்கு அன் நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் புது எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளார்கள். அது என்னவென்றால் கொரோனா நோயாளி ...

a b c type coroan singapre china italy europ Views: 2885
Post by Anitha             
profile photo Anitha

கலப்பு இனப்பெருக்கத்தால் மூன்று வகையான கொரோன: விபரம் இதோ!

கொரோனா வைரசில் தற்போது 3 வகைகள் உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். Type A என்பது தான் வெளவால்களில் ...

tuned app have share photos cards voice memos and connect Views: 1937
Post by Nivetha             
profile photo Nivetha

காதலர்களுக்கான புதிய சமூக பயன்பாட்டு தளம் facebook அறிமுகம்

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொள்ளை கொண்ட பேஸ்புக் நிறுவனம் செவ்வாயன்று “Tuned” என்ற தம்பதிகளுக்கான ஒரு புதிய ...

Sri Lanka Podujana Peramun rape case slpp singalise Views: 3086
Post by Nivetha             
profile photo Nivetha

13 வயது சிறுமியை கற்பழித்த – அரசியல் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது

இலங்கையில் Sri Lanka Podujana Peramuna (SLPP) வைசேர்ந்த பிரதேச சபா உறுப்பினரான சிங்களவர் ஒருவர், மன நலம் பாதிக்க ...

covid-19 Immunity passport to travale Views: 1892
Post by Anitha             
profile photo Anitha

ஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்!

ஜேர்மனி தன் நாட்டு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்களை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து ...

Most Read

tamil corona, covid-19 2000 years befour tamilan told Views: 327781

கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன்!

us cbi arrest corona virus prodect agency china and american Views: 109337

கொரனோ கிருமிகளை உருவாக்கிய அமெரிக்கர்,சீனர்கள் கைது

elections municipales bobigny, tamil in france, election france tamil, Aubervilliers Subhatha Thillaichivam Views: 41586

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

blind baba vanga, corona, erurop Views: 40659

2020 என்னென நடக்கும்? கொரோன பற்றி துல்லியமாக கணித்த பாபா வாங்கா!

Internet Mobile Phone Network, electricity cut covid19 corona Views: 26912

மின்சாரம், இன்டர்நெட், மொபைல் எல்லாம் நின்று போகும் அபாயம்! 'கொரோனாவால்'

Corana virus, corona -19, corona safty Views: 23245

கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து விடுபட....!!!

coronavirus spread through air Views: 22428

காற்றிலும் பரவும் கொரோனா!- கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்

europe, france, covid-19, army, military contral Views: 21747

இன்று இரவோடு Parisல் ராணுவத்தை களம் இறக்க பிரான்ஸ் திட்டம்: கொரோனாவை கட்டுப்படுத்த!

women have affairs for different reasons than men Views: 21524

பெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…!

Italy letter, cotona covid-19, love letters to tamil Views: 18336

இத்தாலியிலிருந்து ஒரு கடிதம்! தயவு செய்து முழுமையாக படியுங்கள்.

A Lisses, dans l'Essonne, le «drive-corona» permet de se faire dépister en restant à l'intérieur de son véhicule. Views: 17171

பிரன்ஞ்சில் கடினமாக்கபட்ட சட்டங்கள், அனைவரும் அறிந்திருங்கள்.

Nature Medicine, china, covid-19, new corona, china Views: 14153

கொரோனா வைரஸ் உருவானதா?, உருவாக்கப்பட்டதா? வெளியானது தகவல்!

6 weeks to 10 weeks lock down all country Views: 13536

கொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரு நாடு எத்தனை வாரங்களுக்கு முடக்கப்பட வேண்டும்?

covid -19 , corona virus, paris corona, france virus, The Great plague Views: 11635

🦠கொறோனா (covid -19 )🦠 பாதுகாப்பு யுக்திகள்.

srilanka prison, gun shot police Views: 11618

இலங்கையில் களேபரம்; ஒருவர் பலி; பலர் படுகாயம்; நடந்தது என்ன?

covid-19, viable, copper, cardboard, stainless Views: 9957

எந்தெந்த இடங்களில் எவ்வளவு காலம் உயிர் வாழும் கொரோனா? கண்டிப்பாக தெரிந்திருங்கள்.

#Corona, news, covid-19 true link Views: 9660

இந்த 14 வெப்சைட்டுகளைப் பார்க்காதீங்க! கொரோனா பெயரால் உங்களின் தகவல்கள் திருடப்படலாம்

cbi, thoothukudi, sabitha, cctv, love Views: 9566

வேலைக்காரி பார்த்த வேலை.. ஏறி மிதித்த இன்ஸ்பெக்டர்..! காட்டிக்கொடுத்தது சிசிடிவி!

italy corona,  hospital running patient, ask help video Views: 8388

ஹாஸ்பிட்டலில் இருந்து காப்பாற்றுங்கள் என்று ஓடி வரும் கொரோனா வைரஸ் நபர்: துரத்தும் வேலையாள்

london southall, covid-19, tamil family, Views: 8024

சவுத்ஹாலில் தமிழ் குடும்பத்திற்கு கொரோனா: வீட்டோடு சீல் வைத்த பொலிசார்!

Indian traditional herbs mixers , covid-19 unti virus, corona unti virus tamil rasam Views: 7500

நம்ம ஊர் 'ரசப் பொடி' இப்போது சைனாவில் கொறோனா ஆன்டி வைரஸ் பொடி...

who assotion blocked usa china suport donald trump corona Views: 7320

சீனா மீது முழு அளவிலான போர் ஒன்றை தொடுத்தார் ரம்: காசை முடக்க நடவடிக்கை பெரும் பரபரப்பு !

VACCINE VOLUNTEERS,  0C43 and 229E, Covid-19 Views: 6661

கொரோனா வைரஸ் £ 3,500 பெற்று வைரஸை வாங்கும் இளைஞர்கள் 24 பேர் ?

 lady here applied sanitizer on her arms and went to the kitchen to cook hand caught fire due to the alcohol contained in the sanitizer Views: 6588

எச்சரிக்கை பதிவு: கையில் தடவும் சானிடைசரால் நடந்த துயரம்: தெரிந்துகொள்ளுங்கள்

sri lanka fixed deposit danger corona Views: 6177

இலங்கையில் Fixed Depositல் போட்ட காசை எடுக்க முடியாமல் வரலாம்: தமிழர்களே உஷார் !

actor vijay, bigil, master movie songs, online ticket, watch tamil movie Views: 6157

நடிகர் விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வருமான வரித்துறையினரின் அதிகாரப்பூர்வ தகவல்

Normal cough and Deadly corona virus Views: 6139

ஏன் கொரோனா ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம்: ஆனால் ஒரு சிலருக்கு ஜமன் தெரியுமா?

Maniratnam Son's Heart Touching Video | LittleTalks Watch Views: 5855

நடிகை சுஹாஷினி தனது மகனை 10 அடி தள்ளி தனிமையான அறையில் அடைத்தார் ஏன் தெரியுமா ?

italy_corona, army, medicine Views: 5661

2,600 மருத்துவர்களுக்கு கொரோனா: இத்தாலியில் மேலதிக ராணுவம் குவிப்பு தொடரும் தொற்று

weak points of corona virus covid-19 america told Views: 5654

கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!