ஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்!

ஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்!

ஜேர்மனி தன் நாட்டு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்களை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்கள் என்றால் என்ன?

அதாவது, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் உடலில் கொரோனா தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகும். அப்படி உருவாகும் ஆன்டிபாடிகள் ஒருவரது உடலில் இருந்தால், மீண்டும் கொரோனா வைரஸ் அவரது உடலுக்குள் நுழைந்தால், அந்த ஆன்டிபாடிகள் வைரஸை எதிர்த்து போரிடும்.

அதனால் அவர்கள் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் குறைவு.ஆக, இப்படிப்பட்டவர்கள், அதாவது, உடலில் கொரோனாவுக்கெதிரான ஆன்டிபாடிகள் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்கள் வழங்கப்படும்.

அவர்கள் சமூக விலகலிலிருந்து விடுபட்டு மீண்டும் தங்கள் பணிகளுக்கு திரும்ப இயலும். அத்துடன் அவர்களால் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் தன்னார்வலர்களாக பணியாற்றவும் இயலும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

wohan factury america china prodect Views: 2986
Post by Covid-19             
profile photo Covid-19

அமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்

அமெரிக்கா நிதி உதவியுடன் சீனாவின் வுகான் ஆய்வகத்தில், குகை வெளவால்கள் மீது கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி ...

twice the 6ft social distancing government isolating infected people stay home not good strategy Views: 5187
Post by Kandeepan             
profile photo Kandeepan

13 அடி தள்ளிப் பரவும் என்பதால் வீட்டில் இருப்பது நல்லது அல்ல: புது எச்சரிக்கை !

பிரித்தானிய அரசுக்கு அன் நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் புது எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளார்கள். அது என்னவென்றால் கொரோனா நோயாளி ...

a b c type coroan singapre china italy europ Views: 3688
Post by Anitha             
profile photo Anitha

கலப்பு இனப்பெருக்கத்தால் மூன்று வகையான கொரோன: விபரம் இதோ!

கொரோனா வைரசில் தற்போது 3 வகைகள் உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். Type A என்பது தான் வெளவால்களில் ...

tuned app have share photos cards voice memos and connect Views: 2593
Post by Nivetha             
profile photo Nivetha

காதலர்களுக்கான புதிய சமூக பயன்பாட்டு தளம் facebook அறிமுகம்

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொள்ளை கொண்ட பேஸ்புக் நிறுவனம் செவ்வாயன்று “Tuned” என்ற தம்பதிகளுக்கான ஒரு புதிய ...

Sri Lanka Podujana Peramun rape case slpp singalise Views: 3680
Post by Nivetha             
profile photo Nivetha

13 வயது சிறுமியை கற்பழித்த – அரசியல் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது

இலங்கையில் Sri Lanka Podujana Peramuna (SLPP) வைசேர்ந்த பிரதேச சபா உறுப்பினரான சிங்களவர் ஒருவர், மன நலம் பாதிக்க ...

Normal cough and Deadly corona virus Views: 6852
Post by Anitha             
profile photo Anitha

ஏன் கொரோனா ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம்: ஆனால் ஒரு சிலருக்கு ஜமன் தெரியுமா?

கொரோனா வைரஸ் ஏன் ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம் போல வந்து செல்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு மிக கடுமையாக்கி ...

Most Read

us cbi arrest corona virus prodect agency china and american Views: 109842

கொரனோ கிருமிகளை உருவாக்கிய அமெரிக்கர்,சீனர்கள் கைது

who assotion blocked usa china suport donald trump corona Views: 7804

சீனா மீது முழு அளவிலான போர் ஒன்றை தொடுத்தார் ரம்: காசை முடக்க நடவடிக்கை பெரும் பரபரப்பு !

sri lanka fixed deposit danger corona Views: 6868

இலங்கையில் Fixed Depositல் போட்ட காசை எடுக்க முடியாமல் வரலாம்: தமிழர்களே உஷார் !

weak points of corona virus covid-19 america told Views: 6222

கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

details of 20 persion jaffna srilanka corona covid-19 Views: 5194

யாழ்ப்பாணத்தில் 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை! வெளியான முடிவுகள்

amazon forest people corona spreading Views: 3365

அமேசன் காட்டு வாசிகள் முற்றாக அழியும் நிலை: அங்கேயும் கொரோனாவை கொடுத்த சிலர்

covid-19 corona spreading materials food and trust Views: 2809

முக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும்!

kids pose wild animals using google 3d animals feature Views: 1900

கூகுள் 3டி அனிமேஷனில் காட்டு விலங்குகளை உங்களால் வீட்டிற்குள் கொண்டு வர முடியுமா..?

exports from india to sri lanka 10 tons free drug corona virus medicines Views: 1262

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி