துருக்கியில் அரசுக்கு எதிராக 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணித்த இளம் பாடகியின் தோற்றம்!

துருக்கியில் அரசுக்கு எதிராக 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணித்த இளம் பாடகியின் தோற்றம்!

துருக்கியை சேர்ந்தவர் 28 வயதான இளம் பாடகி ஹெலின் போலக். நாட்டுப்புற இசையினை அடிப்படையாக கொண்டு பாடல்களை உருவாக்கும் ‘குரூப் யோரம்’ என்ற பிரபலமான இசைக்குழுவை சேர்ந்தவர் இவர்.

அரசுக்கு எதிரான புரட்சிகர கருத்துகளை பாடி வந்த ‘குரூப் யோரம்’ இசைக்குழுவை துருக்கி அரசு 2016-ம் ஆண்டு தடை செய்தது. குழுவில் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து தங்கள் இசைக்குழு மீதான தடையை நீக்கவும், கைது செய்யப்பட்ட சகாக்களை விடுவிக்கக்கோரியும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் ஹெலின் போலக். கடந்த மாதம் ஹெலினின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்கள் குழுவானது துருக்கி அரசிடம் ஹெலிலின் போராட்டம் குறித்து பேசியது.

ஆனால் ஹெலின் உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தாமல், அவரது கோரிக்கைகளை பரிசீலிக்க முடியாது என துருக்கி அரசு கூறிவிட்டது. இதற்கிடையில் கடந்த மார்ச் 11-ந்தேதி ஹெலின் வலுக்கட்டாயமாக சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் சிகிச்சைக்கு அவர் ஒத்துழைக்காததால் ஒரே வாரத்தில் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அதன் பின்னரும் அவர் அரசுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார்.

இந்த நிலையில் கடந்த 288 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த ஹெலின் போலக் நேற்று முன்தினம் அவரது வீட்டில் உயிரிழந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

covid-19 Immunity passport to travale Views: 2491
Post by Anitha             
profile photo Anitha

ஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்!

ஜேர்மனி தன் நாட்டு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்களை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து ...

exports from india to sri lanka 10 tons free drug corona virus medicines Views: 1379
Post by Anitha             
profile photo Anitha

mmmmmmmmmmm

nbnkbnbnbnbnbn kjb. ஊரடங்கைப் பின்பற்றி, அனைத்து மக்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகாமல் தற்காத்து கொள்ளவும்’ என, இலங்கை சுகாதாரத் ...

sri lanka fixed deposit danger corona Views: 7066
Post by Nivetha             
profile photo Nivetha

இலங்கையில் Fixed Depositல் போட்ட காசை எடுக்க முடியாமல் வரலாம்: தமிழர்களே உஷார் !

இலங்கையில் உள்ள தமிழர்களே ஜாக்கிரதை, நீங்கள் வங்கி கணக்கில் போட்ட பணத்தை எடுக்க முடியாத நிலை தோன்றலாம். இல்லையென்றால் ஒரு ...

muslim spreading coronavirus india srilanka europ iss Views: 1460
Post by Anitha             
profile photo Anitha

முஸ்லிம்கள்தான் கொரோனவை பரப்புகிறார்கள்: மத துவேசம்

டெல்லி ஹஜ்ரத் நிஜாமுத்தீன் தப்லீக் மையத்திலிருந்தே இந்தியாவெங்கும் அதிகமாக கொரோனோ வைரஸ் பரவியுள்ளது அவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து அவர்களையும் ...

Poilcontrelecovid, apoilcontrele, france, nurse, covid-19 Views: 2581
Post by Anitha             
profile photo Anitha

கொரோன சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்பிகிறார்கள் செவிலியர்கள் போராட்டம்

பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு போராடி வரும் நிலையில், பிரான்ஸ் செவிலியர்கள் சிலர் நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டு, கொரோனாவை எதிர்கொள்ள ...

time bomb india chennai covid-19 srilanka Views: 1413
Post by Anitha             
profile photo Anitha

சென்னையில் Time Bomb: சென்னையில் இருந்து இலங்கை சென்றவருக்கு கொரோனா

சென்னைக்கு வியாபார நோக்கத்திற்காக சென்று. அங்கே சில நாட்கள் மட்டுமே தங்கிவிட்டு. மீண்டும் கொழும்பு திரும்பிய நபர் ஒருவர் கொரோனாவல் ...

Most Read