mmmmmmmmmmm

mmmmmmmmmmm

nbnkbnbnbnbnbn kjb. ஊரடங்கைப் பின்பற்றி, அனைத்து மக்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகாமல் தற்காத்து கொள்ளவும்’ என, இலங்கை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அண்டை நாடான இந்தியாவிடம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகள் கொடுத்து உதவுமாறு, இலங்கை அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று, அந்நாட்டிற்கு, 10 டன் மருந்துகளை இந்தியா இலவசமாக அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவிற்கு சொந்தமான சிறப்பு விமானம் இந்த மருந்துகளை, நேற்று மாலை இலங்கையின், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு சேர்த்தது.

இந்த நெருக்கடி மிகுந்த சூழலில், இலங்கை மக்களைக் காப்பாற்றுவதற்காக, மருந்துகளை இலவசமாகக் கொடுத்து உதவிய, இந்திய பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த செயலை பல்வேறு நாட்டு மக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

covid-19 corona spreading materials food and trust Views: 2917
Post by Kandeepan             
profile photo Kandeepan

முக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும்!

கொரோனா வைரஸ், முக கவசங்களில் 7 நாட்கள் வரையும், ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் தளங்களில் சில நாட்கள் ...

sri lanka fixed deposit danger corona Views: 7066
Post by Nivetha             
profile photo Nivetha

இலங்கையில் Fixed Depositல் போட்ட காசை எடுக்க முடியாமல் வரலாம்: தமிழர்களே உஷார் !

இலங்கையில் உள்ள தமிழர்களே ஜாக்கிரதை, நீங்கள் வங்கி கணக்கில் போட்ட பணத்தை எடுக்க முடியாத நிலை தோன்றலாம். இல்லையென்றால் ஒரு ...

Poilcontrelecovid, apoilcontrele, france, nurse, covid-19 Views: 2581
Post by Anitha             
profile photo Anitha

கொரோன சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்பிகிறார்கள் செவிலியர்கள் போராட்டம்

பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு போராடி வரும் நிலையில், பிரான்ஸ் செவிலியர்கள் சிலர் நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டு, கொரோனாவை எதிர்கொள்ள ...

turkish singer pauline death Views: 1544
Post by Kandeepan             
profile photo Kandeepan

துருக்கியில் அரசுக்கு எதிராக 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணித்த இளம் பாடகியின் தோற்றம்!

துருக்கியை சேர்ந்தவர் 28 வயதான இளம் பாடகி ஹெலின் போலக். நாட்டுப்புற இசையினை அடிப்படையாக கொண்டு பாடல்களை உருவாக்கும் ‘குரூப் ...

time bomb india chennai covid-19 srilanka Views: 1413
Post by Anitha             
profile photo Anitha

சென்னையில் Time Bomb: சென்னையில் இருந்து இலங்கை சென்றவருக்கு கொரோனா

சென்னைக்கு வியாபார நோக்கத்திற்காக சென்று. அங்கே சில நாட்கள் மட்டுமே தங்கிவிட்டு. மீண்டும் கொழும்பு திரும்பிய நபர் ஒருவர் கொரோனாவல் ...

chinese woman doctor i pen Views: 2004
Post by Nivetha             
profile photo Nivetha

கொரோனா பரவுவது குறித்து முதலில் எச்சரித்த பெண் டாக்டர் மாயம்!

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, உகான் மருத்துவமனை ஒன்றில் பணி புரியும் ஐ பென் என்ற ...

Most Read