ஏன் கொரோனா ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம்: ஆனால் ஒரு சிலருக்கு ஜமன் தெரியுமா?

ஏன் கொரோனா ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம்: ஆனால் ஒரு சிலருக்கு ஜமன் தெரியுமா?

கொரோனா வைரஸ் ஏன் ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம் போல வந்து செல்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு மிக கடுமையாக்கி அவர்களை கொல்லும் ஜமனாகவும் உள்ளது என்ற பெரும் கேள்வி இருக்கிறது. இதற்கு தற்போது தான் சிறிய விளக்கம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உங்கள் உடலில் எந்த வகையிலும் தொற்றலாம். ஆனால் தொற்றிய உடனே அது முதல் தாக்கத்தை ஏற்படுத்தும் 2 இடங்களாக, தொண்டை மற்றும் மூக்கு உள்ளது. இந்த நிலையிலேயே எங்களது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மை வைரஸோடு போராடி அதனை ஒரு கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தால். இது 12 தொடக்கம் 13 நாட்களுக்குள் தீரும் ஒரு நோய் என்றாகிவிடும்.

ஆனால் கொரோனா வைரஸ் பல்கிப் பெருகி, அது மூச்சு குழாயில் இறங்கினால் 2ம் நிலை ஆபத்தாக மாறி விடுகிறது. இதுவே ஒரு படி மேலே போய் எமது சுவாசப் பைக்குள் கொரோனா சென்றுவிட்டால். எமது உடலுக்கு தெரியும் இது மிக ஆபத்து என்று. அதனால் எமது உடல் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை ரத்தத்தில் உருவாக்கி, வைரசை அழிக்க முயற்ச்சி செய்யும். ஆனால் எமது நோய் எதிர்ப்பு சக்தியே எமக்கு எதிராக திரும்புகிறது என்பது தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நோய் எதிர்ப்பு சக்த்தி செல்கள் வைரசை மட்டும் அல்ல,  சுவாசப் பைகளில் உள்ள செல்களையும் தாக்கி அழிக்கிறது. இதனால் சுவாசப் பைகளில் சளி தேங்க ஆரம்பிக்கிறது. மேலும் சுவாசப் பைகளால் செயல்பட முடியாமல் போகும் நிலை தோன்றுகிறது.

இதன் காரணமாகவே மனிதர்கள் பலர் இறக்கிறார்கள். இதில் ஆச்சரியமான விடையம் என்னவென்றால். பலருக்கு கொரோனா வைரஸ் வந்து குணமானதே தெரியாத நபர்கள் கூட இருக்கிறார்கள். அவர்களுக்கு அதீத நோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. சிலருக்கு சாதாரண ஜலதோஷம் பிடித்து குணமடைந்தது போலவும் இருக்கும். ஆனால் ஒரு சிலரின் நிலையே கவலைக்கு இடமாகிறது.

மது அருந்தினால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு தன்மை வெகுவாக குறைவடைகிறது. அது போக உடலில் சக்கரை அளவு குவைவாக வைத்திருக்க பழகிக் கொள்ளுங்கள். மேலும் புகைப் பிடிப்பதை குறைந்தது கொரோனா தொற்று முடிவுக்கு வரும் வரையாவது தவிர்த்து கொள்ளுங்கள். இதனை முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். 

wohan factury america china prodect Views: 2978
Post by Covid-19             
profile photo Covid-19

அமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்

அமெரிக்கா நிதி உதவியுடன் சீனாவின் வுகான் ஆய்வகத்தில், குகை வெளவால்கள் மீது கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி ...

twice the 6ft social distancing government isolating infected people stay home not good strategy Views: 5183
Post by Kandeepan             
profile photo Kandeepan

13 அடி தள்ளிப் பரவும் என்பதால் வீட்டில் இருப்பது நல்லது அல்ல: புது எச்சரிக்கை !

பிரித்தானிய அரசுக்கு அன் நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் புது எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளார்கள். அது என்னவென்றால் கொரோனா நோயாளி ...

a b c type coroan singapre china italy europ Views: 3679
Post by Anitha             
profile photo Anitha

கலப்பு இனப்பெருக்கத்தால் மூன்று வகையான கொரோன: விபரம் இதோ!

கொரோனா வைரசில் தற்போது 3 வகைகள் உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். Type A என்பது தான் வெளவால்களில் ...

tuned app have share photos cards voice memos and connect Views: 2589
Post by Nivetha             
profile photo Nivetha

காதலர்களுக்கான புதிய சமூக பயன்பாட்டு தளம் facebook அறிமுகம்

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொள்ளை கொண்ட பேஸ்புக் நிறுவனம் செவ்வாயன்று “Tuned” என்ற தம்பதிகளுக்கான ஒரு புதிய ...

Sri Lanka Podujana Peramun rape case slpp singalise Views: 3677
Post by Nivetha             
profile photo Nivetha

13 வயது சிறுமியை கற்பழித்த – அரசியல் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது

இலங்கையில் Sri Lanka Podujana Peramuna (SLPP) வைசேர்ந்த பிரதேச சபா உறுப்பினரான சிங்களவர் ஒருவர், மன நலம் பாதிக்க ...

covid-19 Immunity passport to travale Views: 2362
Post by Anitha             
profile photo Anitha

ஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்!

ஜேர்மனி தன் நாட்டு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்களை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து ...

Most Read

us cbi arrest corona virus prodect agency china and american Views: 109836

கொரனோ கிருமிகளை உருவாக்கிய அமெரிக்கர்,சீனர்கள் கைது

who assotion blocked usa china suport donald trump corona Views: 7804

சீனா மீது முழு அளவிலான போர் ஒன்றை தொடுத்தார் ரம்: காசை முடக்க நடவடிக்கை பெரும் பரபரப்பு !

sri lanka fixed deposit danger corona Views: 6858

இலங்கையில் Fixed Depositல் போட்ட காசை எடுக்க முடியாமல் வரலாம்: தமிழர்களே உஷார் !

weak points of corona virus covid-19 america told Views: 6219

கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

details of 20 persion jaffna srilanka corona covid-19 Views: 5175

யாழ்ப்பாணத்தில் 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை! வெளியான முடிவுகள்

amazon forest people corona spreading Views: 3359

அமேசன் காட்டு வாசிகள் முற்றாக அழியும் நிலை: அங்கேயும் கொரோனாவை கொடுத்த சிலர்

covid-19 corona spreading materials food and trust Views: 2804

முக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும்!

Poilcontrelecovid, apoilcontrele, france, nurse, covid-19 Views: 2194

கொரோன சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்பிகிறார்கள் செவிலியர்கள் போராட்டம்

kids pose wild animals using google 3d animals feature Views: 1893

கூகுள் 3டி அனிமேஷனில் காட்டு விலங்குகளை உங்களால் வீட்டிற்குள் கொண்டு வர முடியுமா..?

turkish singer pauline death Views: 1353

துருக்கியில் அரசுக்கு எதிராக 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணித்த இளம் பாடகியின் தோற்றம்!

coronavirus victims are left on the streets in Ecuador Views: 1296

கல்லறைகள் நிறைந்ததால் சாலையில் வைக்கப்படும் உடல்கள்

muslim spreading coronavirus india srilanka europ iss Views: 1284

முஸ்லிம்கள்தான் கொரோனவை பரப்புகிறார்கள்: மத துவேசம்

exports from india to sri lanka 10 tons free drug corona virus medicines Views: 1261

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து ஏற்றுமதி